- Advertisement -
- Advertisement -
ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி புத்தாண்டு சடங்கான தலைக்கு எண்ணெய் பூசும் சடங்கு.
- Advertisement -