Monday, March 17, 2025

இந்தியாவில் தஞ்சமடைந்த மற்றுமோர் குடும்பம்!

- Advertisement -
- Advertisement -

மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவர்களை மீட்ட இந்திய  கடற்படையினர் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணைகளின் போது பொருளாதார நெருக்கடி மற்றும் போதை பொருட்களின் பயன்பாடு அதிகமானதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் தமிழகம் வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை  பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA