- Advertisement -
- Advertisement -
இந்த நாட்டில் 2024 ஜனவரியில் 6.5% ஆகப் பதிவாகியிருந்த பணவீக்கம் 2024 பிப்ரவரி மாதத்தில் 5.1% ஆகக் குறைந்துள்ளது.
ஜனவரி 2024 இல் 4.1% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் பிப்ரவரி 2024 இல் 5.0% ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 2024 ஜனவரியில் 8.5% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் பிப்ரவரி 2024 இல் 5.1% ஆகக் குறைந்துள்ளது.
- Advertisement -