Tuesday, March 18, 2025

மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சீசனில் பெருமளவு அதிகரித்திருந்த கேரட் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை தற்போது கிலோவொன்று500 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது.

காய்கறிகள் அதிகளவில் கையிருப்பில் உள்ளதால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular