- Advertisement -
- Advertisement -
நாவலப்பிட்டி மற்றும் இகுரு ஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மரமொன்று வீழ்ந்ததால் மலையகப் பாதையில் புகையிரத சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
குறித்த மரத்தை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மேட்டுப்பாதையில் ரயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
- Advertisement -