- Advertisement -
- Advertisement -
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால், இறக்குமதி நிறுவனங்கள் அதிக லாபத்தில் பால் மாவை விற்பனை செய்து வருவதாக அரசாங்க நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள செனவிரத்ன, “வரி குறைப்பவருக்கு விலை குறையவில்லை. அதை உள்வாங்கி, அரசு என்ற வகையில் எங்களுக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இதைச் செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
ஆகவே 2019 ஆம் ஆண்டு விலை சூத்திரம் ஏன் அமுல்படுத்தப்படவில்லை என்பது தொடர்பில் அடுத்த நிதிக் குழுவில் விளக்கமளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -