Wednesday, March 19, 2025

கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் துப்பாக்கிச்சூடு!

- Advertisement -
- Advertisement -

வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும். குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular