- Advertisement -
- Advertisement -
இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நம்பிக்கையில்லா பிரேரணைக் கொண்டுவரப்பட்டுள்ளது.
சபாநாயகர் பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நம்பிக்கையை மீறியதாக குற்றம் சாட்டியே மேற்படி பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான, சுமந்திரன், லக்ஸ்மன் கிரியெல்ல, ஜி்.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க சந்திம வீரக்கொடி மற்றும் திரு.ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் இந்த பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.
- Advertisement -