- Advertisement -
- Advertisement -
சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான பிரேரணைகள் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சுமார் ஆயிரம் வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த பிரேரணைக்கு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மேலும் குறிப்பிட்டார்.
- Advertisement -