Tuesday, April 1, 2025

அணுவாயுத தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் – இலங்கை அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

பிராந்தியத்தில் அணுவாயுத தாக்குதலினால் ஏற்படும் கதிரியக்க நிலைமையை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபை தெரிவித்துள்ளது.

எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் உபகரணங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த கவுன்சிலின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular