- Advertisement -
- Advertisement -
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.அனுரகுமார திஸாநாயக்க கனடாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மார்ச் இறுதிக்குள் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் உள்ள இலங்கையர்களின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளவுள்ளார்.
அந்த விஜயத்தின் போது அவர் அந்நாட்டில் பல பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -