Monday, March 31, 2025

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை!

- Advertisement -
- Advertisement -

இலங்கை மத்திய வங்கி 2024 பெப்ரவரி மாதத்திற்கான நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறித்த 2024 ஜனவரியில் நாணயக் கொள்கை மீளாய்வு சுற்று தொடர்பான தீர்மானங்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வாரியத்தால் கவனத்தில் கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.

குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் பற்றிய கண்ணோட்டத்தை வழங்குவதற்காக மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட இரண்டாவது பணவியல் கொள்கை அறிக்கை இதுவாகும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் மூலம், அண்மைய நாணயக் கொள்கை முடிவுகளுக்கான அடிப்படைப் பின்னணியைத் தெரிவிப்பதன் மூலம் மத்திய வங்கியின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு மத்திய வங்கி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular