- Advertisement -
- Advertisement -
24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை இன்றைய தினம் 176,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 161,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் (13.02) 24 கரட் தங்கப்பவுணொன்று 178,900.00 ரூபாவாக காணப்பட்டது.
இதேநேரம் 22 கரட் தங்கப்பவுணொன்று 164,000 ரூபாவாக இருந்துள்ளது.
இதன்படி தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -