Tuesday, April 1, 2025

72 சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகியது!

- Advertisement -
- Advertisement -

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13.02) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்  .ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இதேவேளை, தாதியர் சேவையின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் நாளை (14.02) கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்த தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular