Tuesday, April 1, 2025

வடமாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு!

- Advertisement -
- Advertisement -

றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நூற்றுக்கணக்கான வேலைவாயப்புகள் காத்திருக்கும் நிலையில் அந்த வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm).

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமாக இது காணப்படுகிறது.

இந்நிலையில் வீடியோ எடிட்டர், காவலாளி உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு வேலையாட்கள் கோரப்பட்டுள்ளனர்.

குறித்த வெற்றிடங்களுக்கு தகமையானவர்கள் Info@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது சுயவிபர கோவையை அனுப்பி வைக்க முடியும்.

மேலும் இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள +94 77 777 2353 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular