- Advertisement -
- Advertisement -
வவுனியாவில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (03.02) விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் இராணுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த செயற்றிட்டத்தின் கீழ், வவுனியா பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பல இடங்களில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
- Advertisement -