- Advertisement -
- Advertisement -
மக்களைப் பாதித்துள்ள பல்வேறு இன்னல்கள் காரணமாக பெப்ரவரி மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாமல் தற்போதைய விலையையே பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இம்மாதத்துடன் தொடர்பிலான விலை அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், நிறுவனம் நட்டத்தை தாங்கிக்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்தார்.
- Advertisement -