- Advertisement -
- Advertisement -
பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ், இன்று (27.01) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர நீதி நடவடிக்கையின் கீழ் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரை கைது செய்ய உத்தரவு பெறப்பட்டுள்ளது. மேலும் 08 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனையில் 159 கிராம் ஹெரோயின், 112 கிராம் ஐஸ் மற்றும் 329 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
- Advertisement -