- Advertisement -
- Advertisement -
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி மோசடிகள் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -