- Advertisement -
- Advertisement -
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்தும், கொழும்பியிருந்து யாழ். நோக்கி பயணித்த வானும் நேரெதிரே மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து விதியைக் கடந்த மாடுகளுடன் மோதிய பின் வானுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -