- Advertisement -
400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
இதன்படி 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 30 ரூபாவாலும், 01கி.கிராம் பக்கெட் ஒன்றின் விலை 75 ரூபாவாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வார நடுப்பகுதியில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
வாட் வரியை 18% ஆக உயர்த்தியதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
- Advertisement -