Tuesday, March 18, 2025

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 60 கைதிகள் தப்பியோட்டம்!

- Advertisement -
- Advertisement -

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

மேலும் சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular