Tuesday, March 18, 2025

இலங்கையில் வரி இலக்கத்தை பெறுவதற்கான கடைசி திகதி தாமதமாகலம்!

- Advertisement -
- Advertisement -

வரி செலுத்தும் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான கடைசித் திகதி மேலும் தாமதமாகலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரி வலையமைப்பை விரிவுபடுத்தியதன் பின்னர் அறவிடப்படும் வரித் தொகையை குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அதன் பிரதி ஆணையாளர் நாயகம் திரு.சமன் சாந்த தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular