- Advertisement -
- Advertisement -
இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இஞ்சி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சி 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 01 கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளது.
இஞ்சியின் தேவைக்கேற்ப வரத்து வழங்க முடியாததால், இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -