- Advertisement -
- Advertisement -
அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய வரிக் கொள்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட கார்களின் விற்பனையில் மீண்டும் வரி விதிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகனங்களை விற்பனை செய்பவர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார்.
1000சி.சி இற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -