Wednesday, April 2, 2025

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரம் வெளியானது!

- Advertisement -
- Advertisement -

லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டர் 685 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூ.276 உயர்த்தப்பட்டு, புதிய விலை  1,707 ரூபாயாக பதிவாகியுள்ளது.

2.3 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் 127 உயர்த்தப்பட்டு அதன் புதிய விலை 795 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று (01.01.2024) முதல் அமலுக்கு வருகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular