2023 நேற்றோடு முடிவடைகிறது . மேலும் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களுக்கு திருமணம் முடிந்தது . அது யார் யார் என்று இந்த பதிவில் பார்ப்போம் . இதில் முதலாவதாக உள்ளவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி.

இவர் கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் .

தனது காதலியான மோனிகாவுடன் கவினுக்கு இன்று (ஆக.20) சென்னையில் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன். ப்ளூ ஸ்டார் என்ற படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர் . இவர்களை தொடர்ந்து அமலா பால், ரெடின் கிங்ஸிலி, கே பி ஒய் தீனா ,கார்த்திகா, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும்,
சீரியல் பிரபலங்கள் என்று இந்த வருடம் பல பிரபலங்களுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது 2023 ல் திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க.