- Advertisement -
- Advertisement -
பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் 1229 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 440 கிராம் ஹெராயின், 260 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 417 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
- Advertisement -