Saturday, March 15, 2025

கொழும்பு ஆமர் வீதியில் தீப்பரவல்!

- Advertisement -
- Advertisement -

கொழும்பு ஆர்மர் தெருவில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீவிபத்திற்கான காரணம் கண்டறியப்பாடத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular