Monday, March 17, 2025

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

- Advertisement -
- Advertisement -

இவ்வருடம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதாகசிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை அறிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular