Thursday, March 20, 2025

மோட்டார் சைக்கிளின் விலையும் உயர்வு!

- Advertisement -
ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத VAT புதிய திருத்தத்தின் மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.
மோட்டார் சைக்கிள் ஒன்று 18% வரி ஆக அதிகரிக்கப்படும் நிலையில், இலங்கையில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிளான CT100 ரக மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஏழு இலட்சம் ரூபாவாகும் என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
- Advertisement -
RELATED ARTICLES

Most Popular