Monday, March 17, 2025

சீனாவில் பரவும் புதிய கொவிட் தொற்று!

- Advertisement -
- Advertisement -

சீனாவில் கொவிட் தொற்றின் புதிய திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி JN.1 தொற்றின் புதிய ஏழு திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

JN.1 இன் பரவல் அளவு தற்போது நாட்டில் “மிகக் குறைவாக” இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் தொற்று பாதிப்புகளை தவிர்க்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular