Sunday, March 9, 2025

நில்வல  கங்கைக்கு அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

- Advertisement -
- Advertisement -

நில்வல  கங்கைக்கு அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நில்வலா ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேசங்களில் நில்வலா ஆற்றின் கசிவுப் பாதைக்கு உட்பட்ட தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது..

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular