Saturday, March 15, 2025

முடங்கும் அரச சேவைகள் : நாடு முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடும் ஊழியர்கள்!

- Advertisement -
- Advertisement -

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் மாலை 04 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று நள்ளிரவு வரை தொடரவுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular