- Advertisement -
- Advertisement -
நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர வேலை நிறுத்தத்தை அஞ்சல் ஊழியர்கள் அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் (11.12) வவுனியாவிலும், அஞ்சல் ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்ய முயல்வது, மற்றும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -