Wednesday, April 2, 2025

சமீபத்தில் படு வைரலான நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள்

- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கிய The Family Man வெப் சீரிஸில் சமந்தாவின் கதாபத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

மேலும் தற்போது தெலுங்கில் ‘சகுந்தலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ படம் உருவாகி வருகிறது.இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது மிகவும் அழகிய உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இதோ அந்த போட்டோஸ்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular