Friday, April 4, 2025

கமல் ஹாசனின் முன்னாள் மனைவியா இது..? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க

- Advertisement -
- Advertisement -

இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கமல் கடந்த 1998 -ம் ஆண்டு வாணி கணபதி திருமணம் செய்து கொண்டார். சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.இந்நிலையில் நடிகர் அம்பரீஷ் மகன் திருமணத்தில் 80ஸ்

காலக்கட்டத்தில் பிரபல நடிகைகளாக இருந்த சுஹாசினி, ராதிகா, லிஸி மற்றும் இவர்களுடன் வாணி கணபதியும் கலந்து கொண்டார். அங்கு அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்களை சுஹாசினி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular