Monday, March 31, 2025

ஜனவரி மாதத்தில் மீண்டும் மின்கட்டண திருத்தம்!

- Advertisement -
- Advertisement -

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை, மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை எதிர்க்கட்சியினர் முன்வைக்க வேண்டும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular