- Advertisement -
- Advertisement -
தாமரைக் கோபுரத்தின் முதலாவது சுழலும் உணவகத்தை டிசம்பர் 09 ஆம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது.
குறித்த உணவகமானது தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகமாக கருதப்படுகிறது.
- Advertisement -