- Advertisement -
- Advertisement -
மலையக ரயில் பாதையில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளதால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
உதர ரயில் பாதையில் இதல்கஷ்தன மற்றும் ஓஹியா ரயில் நிலையங்களுக்கு இடையில் 148/6 மைல்கட்டு பகுதியில் இன்று (06) மாலை 4 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதன்காரணமாககொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயங்கும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் உரிய பாதையை சீரமைக்கும் வரை நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட வேண்டும்
- Advertisement -