முகம் சுருங்கிய நிலையில் நடிகை குஷ்புவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் உலா வருகின்றது.90 களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பு.இவர் தமிழ் சினிமாவில் முன்னணியிலிருந்த ஏராளமான பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் இல்லத்தரிசியாக மாறி விட்டார்.

இவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய இளம் பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள்.இந்த நிலையில் நடிகை குஷ்பு தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அத்துடன் அரசியல், குழந்தைகள் பராமரிப்பு என பிஸியாகவும் இருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய தினம் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அதில் பார்க்கும் போது எவ்வளவு மேக்கப் போட்டிருந்தாலும் அவரின் முகத்திலுள்ள சுருக்கம் அவரின் முதுமை காட்டி நிற்கின்றது.இதனை பார்த்த ரசிகர்கள்,“ குஷ்புவின் அழகு சென்று விட்டது” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.