Wednesday, April 2, 2025

சுவிஸில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள மூவர்!

- Advertisement -
- Advertisement -

சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடத்தை இழந்த முல்லைத்தீவில் வசிக்கும் மூவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மூவரும் அந்த நாட்டுக்குச் சென்று அரசியல் பாதுகாப்பின் அடிப்படையில் தஞ்சம் கோரினர், ஆனால் அவர்கள் புகலிடம் மறுக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, சுவிட்சர்லாந்து இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சிறப்பு அடிப்படையில் மட்டுமே அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படுகிறது.

இந்நாட்களில் பெருமளவிலான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குச் செல்வதால், முறையான விசா முறையின்றி நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புகலிடம் அல்லது தொழில்வாய்ப்பு வழங்குவதை நிறுத்தியுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular