Sunday, March 9, 2025

பிரித்தானியா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிக்கல்!

- Advertisement -
- Advertisement -

வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு விசா விதிமுறைகளை கடுமையாக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை அந்நாட்டின் உள்துறை செயலாளர் ஜேம்ஸ் கிளீவ்லி அறிவித்துள்ளார்.

மேலும், செவிலியர் சேவைகளுக்காக பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத புலம் பெயர்தல்களை தடுக்க பிரித்தானியாக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular