தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். முதிலில் மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயின் அவதாரம் எடுத்தார் தமிழில் இது என்ன மாயம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் நடித்த ரெமோ, பைரவா, ரஜினிமுருகன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார் கடைசியாக கூட
இவர் நடித்த தசரா, மாமன்னன், போல சங்கர் ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக படங்களில் கவர்ச்சி காட்டுவதையும் தாண்டி சமூக வலைதள பக்கங்களில் மிக ஆக்டிவாக இருந்து கொண்டு கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அப்படி இவர் மாடர்ன் உடை மற்றும் சேலையில் தனது அழகை காட்டி அசத்தி வருகிறார்.
வெளியிடும் ஒவ்வொரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அதுபோல தனது அம்மாவுடன் கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
தற்போது இவர் பெற்றோர்களின் திருமண நாளை கேரளாவில் கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.