லுங்கியுடன் இருக்கும் வனிதா விஜயகுமாரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்பவர் தான் நடிகர் விஜய குமார்.

இவரின் திரைபடங்கள் அனைத்தும் ஆரம்ப காலத்திலிருந்து பல ஹீட்களை கொடுத்துள்ளது.அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் கொரோனா நேரத்தில் பீட்டர் போல் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.இதிலிருந்து பல சர்ச்சைகளுக்கு முகங் கொடுத்த வனிதா பலரால் விமர்சனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது அவரின் கெரியரிலும் அவரின் பேஷனிலும் கவனம் செலுத்தி வருகிறார்.அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேட்டிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவார்.அந்த வகையில் லுங்கியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த இணையவாசிகள்,“ இதுல தாண்ட வனிதாவின் மாஸ் தெரிகிறது..” என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.