Wednesday, April 2, 2025

உன் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லமா.. வைரலாகும் தர்ஷா குப்தாவின் புகைப்படம்.! வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.!

- Advertisement -
- Advertisement -

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் தர்ஷா குப்தா.

மும்பையை சேர்ந்த மாடல் அழகி தான் தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்த இவர் தற்போது சீரியல் நடிகையாக கலம் இறங்கியுள்ளார். சினிமாவில் நுழைவதற்காக தற்போது சீரியல் பக்கம் கவனம் செலுத்திவருகிறார்.

இதன் பிறகு தனது நடிப்பு திறமையின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதன்பின்பு ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் தர்ஷா குப்தா.

ஆனால் அப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படவில்லை.

சின்னத்திரை சீரியலில் இவருக்கு ஓரளவிற்கு வரவேற்பு இருந்தாலும் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் காத்து கிடக்கின்றனர்.

மேலும் இவர் பட வாய்ப்பிற்காக தினம் தினம் புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்து வருகிறார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular