- Advertisement -
- Advertisement -
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் பல பொருட்களுக்கு விசேட வர்த்தக வரியை விதிக்க தீர்மானித்துள்ளார்.
இது நேற்று (01.12) முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில், வரும் டிசம்பவர் மாதம் 31.2024 வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தயிர், வெண்ணெய், பேரீச்சம்பழம், உலர் மற்றும் புதிய திராட்சை, ஆப்பிள், மீன் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு விசேட சரக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -