Sunday, April 6, 2025

பேருந்து கட்டணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

டீசல் விலை 27 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் விலையில் நேற்று (30.11) நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 346 ரூபாவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் பேருந்து கட்டணங்களில் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular