Wednesday, April 2, 2025

வடமாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

- Advertisement -
- Advertisement -

தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் வட மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் மழை அதிகரிக்கலாம். எனவே மின்னல், அதிக காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது மக்கள் அவதானமாக இருக்குமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ,

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular