சன்னி லியோன் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது கவர்ச்சியால், நடிப்பாலும் பிரபலமானவர். இவருக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. அவரது திருமணம் காதல் திருமணமாகும். தனது கணவர் டேனியல் வெப்பருடன் நடந்த காதல் திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் சன்னி லியோன்.

ஆபாச படங்களை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் சன்னி லியோன்.தமிழில் வீரமாதேவி எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவர் டேனியல் வெப்பருடன் ஏற்பட்ட காதல் குறித்தும், திருமணம் குறித்தும் மனம் திறந்துள்ளார் சன்னி லியோன்.
நான் ஆபாச படங்களில் நடிப்பதை விரும்பாத என் கணவர், எனது வாழ்க்கையும், புகழும் அதில்தான் அடங்கி இருப்பதை புரிந்துகொண்டு அவரே என்னுடன் நடிக்க ஒப்புங்கொண்டார். பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து தனியாக ஒரு நிறுவனம் தொண்டங்கினோம் என்று கூறினார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது. பாதுகாப்பான உடலுறவை தான் நான் நம்புகிறேன். எப்போதுமே அந்த நம்பிக்கையில் இருந்து நான் விலகியது கிடையாது.
அதே சமயம் நான் அப்படியான படங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை கூறுகிறேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது நாம் கவனிக்காத நேரத்தில்.. நம்முடைய கவனம் வேறு பக்கம் இருக்கும் நேரத்தில்.. ரகசியமாக ஆணுறையை நீக்கிவிட்டு அதனை தொடர முயற்சி செய்திருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் கவனமாக இருந்து அதனை தடுத்திருக்கிறேன். எனவே, வேண்டுமென்றோ.. அல்லது உணர்ச்சி வேகத்திலோ.. இது போன்ற விஷயங்களில் யாரும் ஈடுபடக் கூடாது. இது பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்து விடும் என கூறியிருக்கிறார்